பட்ட இடத்தில் படும் | Dhanush injury Troll

2020-04-21 7

#Dhanush
#Karnan

Dhanush injury Troll
நடிகர் தனுஷ் நடித்த எல்லா படங்களிலும் அவருக்கு ஒரே இடத்தில் அடிபடுவதை இந்த லாக் டவுன் நேரத்தில் ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளது வைரல் மீமாக மாறியுள்ளது.